INR 999


Course duration
24 week(s)
Request Information
  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும்.
  • எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. 
  • அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 
  • பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், 
  • பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். 
  • ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். 
  • பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. 
  • அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
  • பெரும்பாலான வி்ண்ணப்பதாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.

TNPSC VAO தேர்வு சிறப்புபார்வை
தமிழ் - 100 marks
கிராம நிர்வகா நடைமுறைகள் - 25 marks
பொது அறிவு & கணிதம் - 75 marks

  • படிக்க துவங்கும்முன் தயவுசெய்து ‪ "‎syllabus" ஐ தரவாக படியுங்கள். Syllabus மனப்பாடம் செய்யாமல் படிக்காதீர்கள்..

        Click Here to Check All Subject Syllabus

Subjects
  • Tamil
  • Chemistry
  • Physics
  • Botany
  • Zoology
  • Geography
  • History
  • Indian Constitution
  • Indian Economic
  • Ready to Test