INR 899


Course duration
20 week(s)
Request Information

TNPSC Group VIII Course Pack - TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணி………

இன்றைய பரப்பரப்பான உலகில் பட்டப்படிப்பு படித்தவர்களும், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களும் எப்படியாவது அரசுப்பணியில் நாமும் அமர்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கின்றனர்.

அத்தகையோருக்கு அரசுப்பணி பெற TNPSC தேர்வு மட்டுமே உள்ளது என கண்முடித்தனமாக எண்ணி இதை மட்டுமே முயற்சி செய்கின்றார்கள். 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்.

செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்து தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை 4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன

Clcik here to check the materials Topics

Subjects
  • தமிழ் (Or) English
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • இந்தியா அரசியலமைப்பு
  • இந்தியா பொருளாதாரம்
  • புவியியல்
  • வரலாறு
  • இந்து சமய அறநிலைத்துறை
  • Questions
சைவமும் வைணவமும்
  • சைவமும் வைணவமும்
  • இந்து சமய நூல்கள்
  • முக்கிய உபநிஷத்தங்கள்
  • வைணவ ஆகமங்கள்
  • சிவஞான போதத்தில் உள்ள சூத்திரங்கள்
  • சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள்
  • இதிகாசம்
  • இந்துமத உட்பிரிவுகள்
  • தரிசனங்கள்
  • வைணவ மதம்
  • ஐந்தொழில்கள்
  • விநாயகர்
  • கோபுரம்
  • சிவலிங்கம்
  • ஆறுபடைகள்
  • சண்டேசுவரர்
  • தசாவதாரங்கள்
  • நால்வகை தோற்றம்
  • உயிர்களின் அவத்தைகள் மூன்று வகைப்படும்
  • முக்தி மார்க்கங்கள்
  • யோகம்
  • ஞானம்
  • ஆலய நிர்மாணம்
  • பஞ்சசுத்தி
  • ஆலய வழிபாடு
  • தலங்கள்
  • ஐந்து முகம் பஞ்சாக்கர விளக்கம்
  • காயத்ரி மந்திரம்
  • திருவிழா தத்துவம்
  • இதரத்திருவிழாக்கள்
  • விநாயகர் சதுர்த்தி விழா
  • கந்தவிரத விழாக்கள்
  • இந்துக்களின் சடங்கு முறைகள்
  • அடியார்கள்
  • கடவுள்
  • சைவம்
  • சிவஞான சித்தியார்
  • மதாச்சாரியர்கள்
  • சைவம் சில தகவல்கள்
  • வைணவம்
  • இதிகாசங்கள்
  • இராமானுஜர்
  • வைணவம் சில தகவல்கள்
Online Test
  • Question 1
  • Question 2
  • Model exam 1
  • Model exam 2