Overview

தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை,வருவாய்த்துறை, சிறைத்துறை, காவல்துறை,சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை,பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1863 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான குரூப் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட உள்ளது.

Request Information