INR 999


Course duration
24 week(s)
Request Information

 

MaanavaN TNPSC GROUP IV - Gold Pack

  • இதில் TNPSC GROUP IV தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.
  • www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாதாந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும்.
  • கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த Packல் 100 Maths Tricks Videos உங்களுக்கு வழங்கப்படும்.
  • உங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன.இந்த Packல் உங்களுக்கு 160 Online Test தரப்படும், 
  • TNPSC GROUP IV அரசுத் தேர்வு நடைமுறை போன்றே 3 மாதிரி வினாத் தாள்களை (MOCK TEST) நீங்கள் எழுதலாம். அதனுடன் சரியான விடைகள் மற்றும் மதிப்பெண்னை உடனே தெரிந்துகொள்ளலாம். 
  • TNPSC GROUP IV – 3 மாதிரி வினாத் தாள்கள் (MOCK TEST) அரசுத் தேர்வு நடைமுறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
  • அதனுடன் சரியான விடைகள் மற்றும் மதிப்பெண்னை உடனே தெரிந்துகொள்ளலாம். 
  • மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
  • இப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள TNPSC GROUP IV பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்
  • இதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு இந்த video link-ஐ HOW TO PAY IN MAANAVAN கிளிக் செய்யவும்.

 

Click here to check the Topic covered

Tnpsc Group 4
  • Tamil
  • Chemistry
  • Physics
  • Botany
  • Zoology
  • Geography
  • History
  • Indian Constitution
  • Indian Economic
  • Current Affairs
  • Maths
  • Model exam
  • Model Exam 2
  • Model Exam 3
  • Model Exam 4
  • Model Exam 5
  • Model Exam 6