INR 699


Course duration
0 week(s)
Request Information


TNEB Tangedco Tester Chemistry Pack

  • தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 போன்ற தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.
  • www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாதந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும்.
  • கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • உங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. 
  • மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
  • இப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி (TNEB) பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
  • இதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த video link-ஐ HOW TO PAY IN MAANAVAN.COM கிளிக் செய்யவும்

 

TNEB Tangedco Tester Chemistry syllabus

  • Tamil [part-2]
  • Chemistry
  • Aptitude and Mental ability
  • Model exam

 Click here to check complete syllabus

TNEB Tangedco Tester Chemistry
  • Tamil [part-2]
  • Chemistry
  • Aptitude and Mental ability
  • Model exams