INR 999


Course duration
24 week(s)
Request Information

TN-TET :    தாள் II - சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாட குறிப்புகள் மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.

TET PAPER II சமூக அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி வரலாறு, புவியியல், குடிமைவியல், பொருளாதாரம் ஆகிய பகுதிகளில் இருந்து பாடத்திட்டங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன

TN-TET :    தாள் II

கணிதவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு

கணிதவியல்

சமூக அறிவியல்

மொழி I தமிழ்

மொழி II English

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

*சிறப்புகள்*  

  • பல மாதிரித் தேர்வுகள்
  • கணிதத்திற்கென  வீடியோ வகுப்புகள்
  •  நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள்

 ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.    

கைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்

மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.

 இதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு இந்த video link-ஐ HOW TO PAY IN MAANAVAN கிளிக் செய்யவும்.

 

 Click here to check the Topic covered

 

TET Paper II Social Science
  • தமிழ்
  • வரலாறு
  • புவியியல்
  • இந்திய அரசியலமைப்பு
  • இந்திய பொருளாதாரம்
  • கணிதம்
  • உளவியல்
  • Current Affairs