• videobg1
    Easy to Learn Materials
    Guide you to Study
    Online test and Quiz competition
    Analytic and Report
    Access from Anywhere
மாணவன் இணையதளத்தின் தனிச்சிறப்பு

மாணவன் இணையதளம் முழுக்க முழுக்க TNPSC , UPSC மற்றும் T.E.T சம்பந்தமான தேர்வுகளுக்கு என்றே பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட இணையத்தளம்.

Highlights

தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.

தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.